CanadaTamilMatrimony and UKTamilMatrimony
are branches of
www.AusTamilMatrimony.com.au
This is a service oriented matrimonial website to connect prospective TAMIL brides and grooms living in Australia, Canada, New Zealand, United Kingdom, Sri Lanka and other countries.
A key objective of the website is to maintain strict confidentiality in handling personal details of brides and grooms. Parents will be able to register their children’s profiles with full confidence that their details will only be seen by other parents with matching profiles. A small annual membership fee is charged to cover the costs of website development, maintenance and admin. No other fees are payable at any stage.
அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, UK, இலங்கை திருமணத்திற்கு தயாராக இருக்கும் தமிழ் மணமக்களை இணைத்து வைக்கும் சேவை நோக்கத்தோடு வெளியிடப்பட்ட ஒரு இணயத்தளமே www.austamilmatrimony.com.au. உலகின் மற்ற பாகங்களில் இருக்கும் தமிழ் மக்களும் இந்த இணையத்தளத்தை பாவித்து தமக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளலாம்.
இந்த இணையத்தளத்தில் பதிவு செய்த மணமக்களின் விபரங்கள் மிகவும் அந்தரங்கமாக வைத்திருக்கப்பட்டு பொருத்தமான profiles உள்ள மற்ற அங்கத்தவர்களுக்கு மட்டுமே காண்பிக்கபடும். பெற்றோர்கள் முழு நம்பிக்கையோடு இந்த இணையத்தளத்தில் தமது பிள்ளைகளின் விபரங்களை உரிய காலத்தில் பதிவு செய்து பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளவும்.